No comments yet

May Priyananda Seva

ஹரி ஓம் & பிரணாம்
ஸ்ரீ சக்தி ஆஸ்ரம்,மலேசியா முதல் சக்தி பீடம்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
கடந்த சனிக்கிழமை 25/05/19 ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தின் மே மாதத்திற்கான பிரியானந்தா சேவையை, அம்பாள் மற்றும் குருஜி சக்தி பிரியானந்தா அவர்களின் ஆசீர்வாதத்துடன் சிறப்பாக நடத்தேரியது.இச்சேவையை ஸ்ரீ சக்தி ஆஸ்ரமத்தின் மேலாண்மைக் குழு மட்டுமல்லாது நாடளாவிய ரீதியிலுள்ள இளைஞர்களாலும் செய்யப்பட்டது.

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ

அன்புடன்
ஸ்ரீ சக்தி ஆஸ்ரம்-மலேசியா முதல் சக்தி பீடம்
மேலான்மை குழு

Hari om and Pranams to beloved devotees of SRI SAKTHI ASHRAM- 1st Sakthi Peedam in Malaysia.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
We would like to inform that our Priyananda Seva for the month of May held on Saturday 25/05/19 with Ambal and Guruji’s blessings.This Seva had been done not only by Sri Sakthi Ashram Management but also by nationwide youths. Approximately more than 50pax had been distributed thru out Malaysia for the poors and needy. A heartful gratitude to each and everyone who contributed in accomplishing our mission. Do join us on our next month Priyananda Seva.

Thank you,
Sri Sakthi Ashram, Malaysia

Post a comment